ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் TNUSRB PC Questions

ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் MCQ Questions

13.
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக :
திறவு கோல் -
A.
Pin
B.
Lock
C.
Equipment
D.
Key
ANSWER :
D. Key
14.
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக :
'CONSUMER' -
A.
அனுபவிப்பவர்
B.
உண்பவர்
C.
வாடிக்கையாளர்
D.
நுகர்வோர்
ANSWER :
D. நுகர்வோர்
15.
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக :
துரோகி-
A.
Enemy
B.
Opponent
C.
Traitor
D.
Loyalist
ANSWER :
C. Traitor
16.
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக :
" TRIBUNAL " -
A.
நடுவர் மன்றம்
B.
நடுவர் நீதியவை
C.
நடுவர் குழு
D.
தீர்ப்புக்குழு
ANSWER :
A. நடுவர் மன்றம்
17.
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக :
"RAILWAY STATION" -
A.
புகை வண்டி நிலையம்
B.
புகை வண்டி ஸ்டேசன்
C.
ரயில்வே நிலையம்
D.
புகை நிலையம்
ANSWER :
A. புகை வண்டி நிலையம்
18.
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக :
" EXPORT "-
A.
இறக்குமதி
B.
பண்டமாற்று
C.
ஏற்றுமதி
D.
வியாபாரம்
ANSWER :
C. ஏற்றுமதி